தமிழ் வாழ்க்கை கவிதைகள்
TAMIL MOTIVATIONAL QUOTES
கவிதைகள் தமிழ் வலைதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்,
இன்றைய காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் தத்துவங்களை தமிழ் மொழியில் கவிதைகளாக கொடுக்கப்பட்டுள்ளது, கவிதைகள் தமிழ் பதிவுகளில் வாழ்க்கையின் மேற்கோள்கள், வாழ்வியல் கவிதைகள் தமிழ், வாழ்க்கையின் தத்துவம், குடும்ப வாழ்க்கை, மனித வாழ்க்கை, பொன்மொழிகள் வாழ்க்கை தத்துவம் போன்ற அனைத்தையும் கவிதைகளாக தொகுத்து வழங்கி இருக்கிறோம், தமிழ் மொழி கவிதையை நீங்களும் எங்களுடன் சேர்ந்து தமிழ் மொழிக் கவிதைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை தத்துவம் - Tamil Motivational Quotes
தோல்வி ஏற்படும்போது உடைந்து போனதை
எண்ணி வருத்தம் கொள்ளாதே, ஏனென்றால்
உடைந்த பல உள்ளங்களும் இவ்வுலகில் சாதித்த
பல கதைகள் உண்டு
கடைசிவரை யார் வருவார் என்று பார்க்கும் பொழுது
நீ செய்த பாவ புண்ணியம் மட்டுமே உன்னுடன்
கடைசிவரை வரும்
அன்புக்காக எங்கும் உலகில்
அனைவரும் அன்பின் சாட்சியங்களே !!!
பிறர் நம் மீது காட்டும் போது தான்
நாம் உணர்கிறோம்,,
வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள்
எது வந்தாலும் அவற்றை கணக்கிட்டு
கொண்டே வெற்றி நடை போடவேண்டும்
உலகில் எத்தனை அதிசயங்கள் இருந்தாலும்
ஒவ்வொருவர் மனதிலும் நம் வாழ்க்கையில்
ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா என்று
மனம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது
பிறர் சிந்தும் கண்ணீரை கண்டு கொள்ளாத நாம்
வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறோம்
நமக்கும் அதே நிலை ஏற்படாமலிருக்கும்
என்பது என்ன நிச்சயம்??
பெண்களுக்கு மட்டும் கற்பு என்பது கிடையாது
அது ஆண்களுக்கும் உண்டு ஏனென்றால்
ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு??
முயற்சி செய் வாழ்வில் முன்னேறுவாய்,
ஆகையால் நீ தொடர்ந்து முயற்சி செய்
வாழ்க்கை உன்னை முன்னேற்றி
சென்று கொண்டே இருக்கும்
வாழ்வில் முன்னேறி செல்ல கண்டிப்பாக
நமக்கு நிறைய கஷ்டங்கள் வேண்டும்
கஷ்டங்கள் வாழ்வின் படிக்கட்டுகள்
கோவம் வரும்போது பொறுத்துகொள்,
அதற்க்கான நேரம் வரும்பொழுது உன் கோவத்தை
பன்மடங்காக்கி உன் வாழ்க்கையின்
முன்னேற்றத்திற்கு ஏணியாக மாற்றிக்கொள்,,,
என்னடா வாழ்க்கை என்று நாம் சளித்துக்கொள்ளலாம்
ஆனால் வாழ்க்கை நமக்கு தினந்தோறும்
ஒரு அனுபவத்தை கற்றுக் கொடுத்து
கொண்டுதான் இருகிறது நாம் வாழ்வதற்கு,
tamil quote
tamil quotes about life
tamil quotes about tamil
quotes on life in tamil
kavithai in tamil love
love kavithai in tamil
 |
Motivational Tamil Quotes |
Tamil Quotes in Tamil
தொடங்கும் வாழ்க்கை முடிவது எப்பொழுது
என்று தெரிந்து விட்டால்
வாழும் வாழ்க்கை நரகமாகிவிடும்
வாழ்க்கை சொல்லும் தத்துவம்
நாம் அனைவரும் காலத்தின் கட்டாயத்தில்
ஓட வேண்டும் என்று கற்றுத் தருகிறது
கற்பிக்கும் ஆற்றல் அனைவருக்கும் உண்டு
ஆனால் அதை கற்றுக் கொள்ளும் மனம் தான்
அனைவருக்கும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி??
கடவுள் தந்த பரிசு நம் முகத்தில் சிரிப்பு
அதை அனைவருக்கும் கொடுப்பது
தான் நம் சிறப்பு
கூட்டுக்குள் அடைத்து வைகப்பட்டிருக்கும்
இருக்கும் கிளி
அதை திறந்து விடுவதற்கும்
ஒரு மனம் வேண்டும்
நீ கற்றுத்தரும் பாடத்தை நான் கற்றுக் கொள்கிறேன்
நான் சொல்லும் அறிவுரையை ஏன் ஏற்க மறுக்கிறாய்
சிரிப்புக்கும் கோபத்திற்கும் போட்டி வைத்தால்
தோற்றுவிடுகிறது மௌனத்திடம் இரண்டுமே
ஆசைக்கும் பேராசைக்கும் அடித்தளம்
இடுவது மனிதனின் மூளை
வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும்
தனக்காக அல்ல தன்னுடைய குடும்பத்திற்காக
மின் கம்பம் உயர்ந்து நின்றாலும் அதன் மதிப்பு
அந்த சிறிய மின் விளக்கின் வெளிச்சத்திற்கே
Life Quotes in Tamil
நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்க ஆசைப்பட்டேன்
அவை இத்தனை தான் என்று எண்ணிக்கொண்ட
என் மனதிற்குள்
கல்லறைக்கு அடக்கம் செய்ய சென்றேன்
அங்கே அடங்கி கிடந்தன பல உடல்கள்
கடிகாரத்திற்கு முட்கள் எவ்வளவு அவசியமோ
அதே போல் என் வாழ்க்கைக்கு
உன் வார்த்தைகள் அவ்வளவு அவசியம்
அலைபேசி அலைக்கும் போது தெரியவில்லை
தூண்டிங்கப்படும் போது தான் உணர்கிறேன்
காலம் கடந்து விட்டதேன்று
கட்டிடங்கள் பார்க்கும் போது தான்
கலைந்து போகிறது வாழ்க்கை
பாடத்தில் பல அறைகள் உள்ளதேன்று
நாய்கள் குறைக்கும் அறிமுகமில்லா
மனிதனை பார்த்து பழகியவுடன் பாசமாகிறது,
அதேபோல தான் மனிதனின் மனமும், குணமும்
மரங்களின் வளர்ச்சிக்கு நீர் எவ்ளோ முக்கியமோ
அதே போலத்தான், மனிதர்களின் வாழ்க்கையில்
அவர்களின் குணங்களும் மிக முக்கியம்
பனை மரம் ஏறும் போது வலிக்கிறது கால்கள்,
பதநீர் பருக்கும்போது தெரிகிறது,
இதற்க்காக எவ்ளோ உயரம்
வேண்டுமானாலும் ஏராளம் என்று
பறவைகளின் கூட்டில் உறங்கிட ஆசை
ஆனாலும் பயமாக இருக்கிறது
கீழே விழுந்து விடுவேனோ என்று
செம்பருத்தி பூவுக்கும் மனிதனின் மனதிற்க்கும்
ஒரு ஒற்றுமை இருக்கிறது,
இரட்டுமே கசங்கப்படும்பொழுது வாடி விடுகிறது
 |
Tamil Motivational Quotes |
Tamil Quotes About Life
கழிவறைக்கு சென்று நம் கழிவுகளை வெளியேற்றுகிறோம்
வாழ்க்கை என்னும் பாடத்தில் ஏற்பற்ற கசப்புகளை
வெளியேற்ற ஏன் மறந்து விடுகிறோம்
பற்களுக்கு கடிந்து பேசவும் தெரியும்
கற்பிக்கவும் தெரியும்
திரும்பி பார்க்க வைக்கும் முகம்
எல்லோரிடமும் இருக்கும்,
ஆனால் யோசிக்க வைக்கும் குணம்
ஒருசிலரிடம் மட்டும் தான் இருக்கும்
மரங்களை கொஞ்சும் தென்றல் காற்று
என்னிடம் வந்து நன்றி சொல்லிச் சென்றது
வானத்தில் பிரகாசமாக தெரியும் நிலவே உன்னை
என் வீட்டுக்கு அழைத்துச் செல்வது எப்பொழுது
காற்றே உனக்கு என்ன கோவம் என்மேல்
தவழ்ந்து செல்ல மறுத்து கடந்து செல்கிறாய்
கஷ்டப்பட்டு போராடி ஒரு இடத்தை பிடிக்கும் நாம்
கஷ்டமே இல்லாமல் அந்த இடத்தை
தக்க வைக்க முடியுமா
வாழ்க்கையில் ஒருவர் செய்யும் நல்ல விஷயங்களை
மனதில் அடுக்கி வைத்துக் கொள்ளலாம், ஆனால்
அவர் கூறும் எல்லாவற்றையும் மனதில்
வைத்துக் கொள்ள வேண்டும் என்ற
கட்டாயம் ஒன்றுமில்லை
முயன்று பார் முடியாதது ஒன்றும் இல்லை
கடைசி வரை முயற்சித்துக் கொண்டே இரு
ஒரு நாள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்
வாழ்க்கையில் வெற்றி பெற
அறிவு இருந்தால் மட்டும் போதாது
அனுபவம் சார்ந்த அறிவும் இருக்க வேண்டும்
________________________________________💗________________________________________
தங்களுடைய தமிழ் ஆர்வத்திற்கு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கவிதைகளை 💬 படித்ததிற்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுகள், மேலும் தங்களுடைய மதிப்புமிக்க கருத்துக்களை இங்கே எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
________________________________________💗________________________________________
tamil quote - tamil quotes about life - tamil quotes about tamil - quotes on life in tamil - kavithai in tamil life - life kavithai in tamil - வாழ்க்கை தத்துவம் - வாழ்க்கை கவிதைகள்